நடிகை யாஷிகா திருமணம் செய்து கொள்ள போகும் நடிகர் இவர் தான்-குஷியில் ரசிகர்கள்

நடிகை யாஷிகா இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். இந்த திரைப்படத்திற்கு முன்னால் இவர் நடிப்பில் வெளியான துருவங்கள் பதினாறு மற்றும் கவலை வேண்டாம் போன்ற திரைப்படங்கள் நன்றாக ஓடாவிட்டாலும் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இவருக்கு ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

நடிகை யாஷிகா தற்போது ஜாம்பி எனும் திரைப்படத்தில் நடித்து முடித்து இந்த திரைப்படம் தற்போது வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது நடிகை யாஷிகாவிடம் திருமணம் குறித்து ஒரு கேள்வியானது பேட்டி ஒன்றில் எழுப்ப பட்டது.அதற்கு பதில் அளித்த நடிகை யாஷிகா எனக்கு தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை பிடிக்கும் எனவும் அவர் போல ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தற்போது தான் அளித்த பேட்டி ஒன்றில் அவர் தற்போது கூறி உள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் யாரும் அப்படி இல்லை எனவும் கூறினார்.

Related posts

Leave a Comment