நடிகர் விஜய் சேதுபதியின் விஸ்வரூப வளர்ச்சி ஒரே புகைப்படத்தில், இதோ

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகராக உருவெடுத்து வருகிறார்.

இவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தமிழ் தெலுங்கு என பல திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

மேலும், இவரின் ஆரம்ப காலங்களில் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தது அனைவரும் அறிந்ததே.

அப்போது நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இருவரும் ரசிகர்களில் ஒருவராக அமர்ந்து பார்த்துள்ளார்.

ஆம் அப்படி இருந்த இவர் தற்போது தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகராக வளர்ந்துள்ளார்.

Related posts

Leave a Comment