“தேவுடா.. ஏமிரா இதி..” – முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ராஷ்மிகா..! – ரசிகர்கள் ஷாக்..!

கொஞ்சிக் கொஞ்சி நடித்து ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கொள்ளையடித்து வந்த ராஷ்மிகா மந்தனா தற்பொழுது தொடையழகை காட்டியவாறு கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து குடும்பபாங்கான பெண்ணாகவும் க்யூட் கேர்ளாகவும் நடித்து வந்த ராஷ்மிகா தற்பொழுது விஜய்யின் அடுத்த திரைப்படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மாஸான அப்டேட்களை நாளுக்கு நாள் கொடுத்து வரும் ரஷ்மிகா மந்தனா தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோய் கையெடுத்து கும்பிட்டு ரசித்து வருகின்றனர்.

தெலுங்கில் இவர் நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்து வரும் நிலையில் விஜய் தேவரகொண்டாவுடன் இவர் இணைந்து நடித்த “கீதா கோவிந்தம்” மற்றும் “டியர் காம்ரேட்” இவரின் ரசிகர் கூட்டத்தை மட்டும் அதிகரிக்காமல் திரைத்துறையில் இவரது மார்க்கெட்டையும் உயர்த்தி தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முன்னணியில் இருந்து வருகிறார்.

இவருடன் ஜோடி போட பல கதாநாயர்களும் நான் நீ என போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இதுநாள் வரை தான் காதலித்து வந்த கன்னட பட தயாரிப்பாளரை கூட ராஷ்மிகா கழட்டிவிட்டுவிட்டார்.

அவருடன் செய்து கொண்டு நிச்சயதார்ததையும் கூட ராஷ்மிக முறித்துக் கொண்டார். இப்போது தெலுங்கில் பல படங்களில் நடித்து வரும் ராஷ்மிகாவுக்கு தமிழிலும் வாய்ப்புகள் தேடி வருகின்றன.

இவ்வாறு தொடர்ந்து தனது க்யூட்டான நடிப்பின் மூலம் பல மொழிகளில் ரவுண்டு கட்டி நடித்துவரும் ராஷ்மிகா சமூக வலைத்தளங்களில் எப்போதும் குடும்பபாங்கான புகைப்படங்களையும் க்யூட்டான புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்து வந்த நிலையில் இப்பொழுது வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

Leave a Comment