சீரியல் நடிகைகளில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை வாணி போஜன். ஒரே ஒரு சீரியல் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
அதன்பிறகு சீரியல்கள் நடிப்பார் என்று பார்த்தால் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த லாக் டவுன் பிரச்சனைகள் முழுவதும் முடிவடைந்தால் அவரது படத்தை திரையில் காணலாம்.
இதற்கு நடுவில் அழகிய போட்டோ ஷுட்களும் வாணி போஜன் நடத்தி வருகிறார்.
தற்போது இவரும், பிக்பாஸில் இப்போது கலக்கிக் கொண்டிருக்கும் பாலாஜி முருகதாஸும் இணைந்து எடுத்த ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம் உங்கள் பார்வைக்கு.
