தளபதி63யின் சாட்டிலைட் உரிமம் இத்தொலைக்காட்சிக்கு தான்! உறுதி செய்த தயாரிப்பாளர்

விஜய்யின் நடிப்பில் உருவாகி வருகின்ற புதிய படத்திற்கு தளபதி-63 என தற்காலிகமாக ஒரு தலைப்பிட்டுள்ளனர். அட்லீ இயக்கி வருகின்ற இப்படத்தின் படப்பிடிப்பு படு பிசியாக நடந்து வருவதால் அறிவித்தது போல் வருகின்ற தீபாவளி ரிலீஸ் என்பது உறுதி.

இந்நிலையில் நேற்று இப்படத்தின் தமிழ் உள்பட சில மொழிகளுக்கான சாட்டிலைட் உரிமத்தை சன் தொலைக்காட்சி வாங்கியதாக ஒரு தகவல் பரவியது. இது உண்மை தான் என்பது தான் போல சில பிரபலங்களும் இத்தகவலுக்கு வழி மொழிந்தனர்.

இப்போது தளபதி-63 படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தியே இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு.

https://twitter.com/archanakalpathi/status/1108352297971548160

Related posts

Leave a Comment