தனது குழந்தையுடன் அழகிய போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஆல்யா மானசா- கியூட் புகைப்படங்கள்

ராஜா ராணி என்ற சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமாகி அந்த சீரியல் மூலமே தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்தவர் நடிகை ஆல்யா மானசா.

சஞ்சீவை காதலித்த ஆல்யா தனது பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்துகொண்டார். அண்மையில் கர்ப்பமாக இருந்த ஆல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

தனது குழந்தைக்கு ஐலா என பெயர் வைத்துள்ளனர். ஆல்யா இப்போது ராஜா ராணி 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது படப்பிடிப்பின் இடைவேளையில் ஆல்யா குழந்தையுடன் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அவரும், அவரது குழந்தையும் ஒரே நிற ஆடை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளனர், அந்த புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.

https://www.instagram.com/p/CF3p0tVFBF4/?igshid=1qcdxxrcok876

Related posts

Leave a Comment