டிவி நிகழ்ச்சியில் பாடகிக்கு வலுக்கட்டாயமாக கண்ணத்தில் முத்தம் கொடுத்த போட்டியாளர்.. அதிர்ச்சி வீடியோ!

பொது இடங்களில் தான் பெண்களை சிலர் தகாத முறையில் சீண்டுகிறார்கள் என்று பார்த்தால், தற்போது டிவி ரியாலிட்டி ஷோ மேடையில், பல கேமராக்கள் முன்பு பிரபல பாடகி நேஹா கக்கருக்கு ஆண் போட்டியாளர் ஒருவர் முத்தம் கொடுத்தது பெரிய சர்ச்சையாகியுள்ளது.

Indian Idol 11 ஷோவில் தான இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த போட்டியாளரிடம் பேசிக்கொண்டிருந்தபோது தன்னை நினைவிருகிறதா என கேட்டார் அவர். அது யார் என நினைவில்லாமல் பாடகி யோசித்துக்கொண்டிருந்தார்.

அதன்பிறகு அவருக்கு வாழ்த்து சொல்ல கட்டிபிடித்தபோது, அவர் எல்லைமீறி பாடகியின் கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார். இதை அருகில் இருந்த தொகுப்பாளர் தடுத்து நிறுத்தியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது டீசரில் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment