ஜொலிக்கும் உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இனியா, வைரல் புகைப்படங்கள் உள்ளே

முதன் முதலாக “பாடசாலை” என்கிற படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் கேரள நடிகை இனியா. 

ஆனால், இவரை தமிழ் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது என்றால் அது, செங்கல் சூலை தொழிலாளர்களையும், அவர்களுடைய வாழ்க்கை முறையையும் கூறும் விதமாக எடுக்கப்பட்ட “வாகை சூடவா” திரைப்படம் தான். 

இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில விருதை பெற்றார். மேலும் பல விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்ததால் மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கவனம் செலுத்த துவங்கிட்டார். 

இந்த நிலையில் விட்ட இடத்தை பிடிக்க தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் அடுத்த ரவுண்டுக்கு தயாராகியுள்ளார் இனியா.

இந்த நிலையில், தற்போது ஜொலிக்கும் உடையில் சூடான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் இனியா.

Related posts

Leave a Comment