செம்ம கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்திய ப்ரியங்கா சோப்ரா, வைரல் புகைப்படம்

ப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் தற்போது ஹாலிவுட்டிற்கும் சென்றுவிட்டார். இவர் அதோடு நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் நடிகரை திருமணம் செய்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் ப்ரியங்கா சோப்ரா சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், அந்த புகைப்படங்கள் தான் தற்போது செம்ம வைரல், அதை நீங்களே பாருங்களேன்…

Related posts

Leave a Comment