சும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே..! நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்படம் இதோ..!

நடிகை ரித்விகா இந்திய தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் தமிழ் actress. தமிழில் வெளிவந்துள்ள பரதேசி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் முன்னணி நடிகரான கார்த்திக் நடித்துள்ள மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் அன்பு என்பவரின் மனைவியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானர்.

தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெளிவந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து உள்ளார்கள் அவர்களில் ஒருவர்தான் ரித்விகா. இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு சில படங்களில் நடித்தாலும் இவருக்கு மக்களிடையே அதிக பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

பிக் பாஸ் சீசன் 1 இல் வெற்றி பெற்றவர்தான் ஆரவ் மற்றும் சீசன் 2வில் பங்குபெற்று வெற்றி பெற்றவர்தான் நடிகை ரித்விகா மேலும் கடந்த ஆண்டு 2019- ல் பிக் பாஸ் சீசன் 3 இன் வெற்றியாளர் முகென்ராவ்.  மற்றும் நடிகை ரித்விக்கா சீசன் 3 நிகழ்ச்சிக்கு விருந்தினராக சென்றுள்ளார்.

இவர்கள் மூவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றிருந்தாலும் தற்போது வரை இவர்களுக்கு சினிமா துறையில் சொல்லும்படி வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகிகளை போல போட்டோ ஷூட் நடத்தி வரும் நடிகை ரித்விக்கா தற்போது தனது சமூக வலைத்தளத்தில் ட்வீட் செய்துள்ள புகைப்படத்தை நீங்களே பாருங்கள் அதிர்ந்து போய்டுவீர்கள்.

https://www.instagram.com/p/CF4JkP4BJEA/?igshid=oqdrqgc9dqa3

Related posts

Leave a Comment