சிவப்பு நிற அரைகுறை ஆடையில் ராஷ்மிகா..! லைக்ஸ் குவியும் புகைப்படங்கள்

கீதகோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கில் நன்கு பிரபலம் அடைந்தவர் ராஷ்மிகா. கார்த்தி 19 – படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிக்கின்றனர். சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இரண்டாவது படம்.

கார்த்தியுடன் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார். காமெடிக்கு யோகி பாபு. இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு. விவேக் மற்றும் மெர்வின் இசை. ஆன்டனி ரூபென் எடிட்டிங்.

அவரது சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அதனை வைரலாகி வருகின்றன.

Related posts

Leave a Comment