சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய பசங்களா.?! முதல் முறையாக வெளியாகிய சிம்ரனின் குடும்ப புகைப்படம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன் இவர் அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார், இவர் சமீபத்தில் கூட பேட்ட திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார்.

தற்பொழுது இவர் மாதவனுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார், அந்த காலகட்டத்தில் இவரை இடுப்பழகி என அழைப்பார்கள் இவரின் ஆட்டத்திற்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது என பல நடிகர்கள் கூறியுள்ளார்கள்.

இந்தநிலையில் சிம்ரன் தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

Related posts

Leave a Comment