சன்னி லியோன் துப்பாக்கியால் சுடப்பட்டாரா? வைரலாகும் வீடியோ, பதறிப்போன ரசிகர்கள்

உலக அளவில் புகழ் பெற்ற ஆபாச பட நடிகை சன்னி லியோனி தற்சமயம் இந்திய சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று ஒரு படத்தின் ஷூட்டிங்கில் அவரை ஒருவர் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது சன்னி லியோனி கீழே விழுந்தவர் எழவே இல்லை. இதனால் பதறிபோன படக்குழு அவரை எழுப்ப முயற்சித்துள்ளது.

இந்த வீடியோ ட்விட்டரில் வெளியாகி வைரலானாது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். ஆனால் பல மணி நேரங்கள் கழித்து மற்றொரு வீடியோ வெளியிடப்பட்டது.

அதில் சன்னி லியோனி படக்குழுவை ஏமாற்றுவதற்காக இப்படி செய்துள்ளார் என்பது தெளிவாக உள்ளது.

Related posts

Leave a Comment