கைதி, பிகில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் எத்தனை கோடி வசூல் தெரியுமா.? இதோ முழு விவரம்.!

2019 தீபாவளி விருந்தாக வெளியாகிய திரைப்படம் கைதி மற்றும் பிகில், கைதி திரைப்படத்தை மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார் அதேபோல் பிகில் திரைப்படத்தை மெர்சல் திரைப்படத்தை இயக்கிய அட்லி தான் இயக்கியிருந்தார்.

இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று விமர்சன ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இதில் கைதி  திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் பிகில் திரைப்படம் 13 கோடி இதுநாள் வரை வசூல் செய்துள்ளது அதேபோல் கைதி திரைப்படம் இதுவரை சென்னையில் 4.9 கோடி வரை வசூல் செய்துள்ளது, கடந்த சில தினங்களில் மட்டும் பிகிலுக்கு இணையாக சென்னையில் கைதி திரைப்படம் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment