குட்டையான உடையில் ரோட்டில் நடந்து சென்ற ஸ்ரீதேவி மகள்! கூச்சத்தில் ஆடையை சரிசெய்த வீடியோ

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் சினிமாவில் நடிகையாக கலக்கி வருகிறார். அவரை பற்றித்தான் மீடியாக்களில் தினம்தோறும் செய்தி.

அவர் ஜிம்மிற்கு சென்று வரும் போட்டோ மற்றும் விடீயோக்கள் தினம்தோறும் வைரலாகின்றன. இந்நிலையில் சமீபத்தில் ஜான்வி மிக சிறிய உடையில் தெருவில் நடந்து சென்றுள்ளார்.

ரோட்டில் சென்றவர்கள் அவரையே பார்த்ததால், கூச்சத்தில் ஜான்வி தன் உடையை சரி செய்ய முயன்றுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Related posts

Leave a Comment