கவர்ச்சி நடனமாடும் பிக் பாஸ் விஜயலட்சுமி.. காட்டுத்தீ போல் பரவும் ஹாட் வீடியோ!

உலக அளவில் ஹிட்டடித்த டிவி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இந்தியாவில் ஏழு மொழிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில்தான் தமிழில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி, வெற்றிகரமாக முடிவடைந்தது.

மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை விஜயலட்சுமி. இவர் சென்னை- 600028 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை  விஜயலட்சுமி கவர்ச்சியாக நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

அதாவது சில படங்களில் நடித்த விஜயலட்சுமி, பிறகு சின்னத்திரையில் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தார். இதனைத்தொடர்ந்து ஃபெரோஸ் முஹம்மது என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.

அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன்மூலம் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த விஜயலட்சுமி, தற்போது யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி, அதை சிறப்பாக நடத்தி வருகிறார்.

இப்படி இருக்க, தற்போது விஜயலட்சுமி, குட்டி டவுசரில் கிளாமராக  டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது காட்டுத்தீ போல் பரவுவதோடு, இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

மேலும் விஜயலட்சுமி டான்ஸ் ஆடிய வீடியோ இதோ:

https://youtu.be/m54xl_K9hiY

Related posts

Leave a Comment