கவர்ச்சி காட்டுவதில் தனது அக்காவை மிஞ்சிய அக்ஷரா ஹாசன் !! வைரலாகும் புகைப்படங்கள் !!

கமலஹாசனின் மக்கள் ஸ்ருதிகாசனை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை.பன்முக திறமைகள் கொண்ட ஸ்ருதிகாசன் நடிப்பு,இயக்கம்,இசை என அனைத்து துறைகளிலும் பின்னி பெடலெடுக்கிறார்.

உலகநாயகன் கமஹாசனின் மூத்த மகன் ஸ்ருதிஹாசன் இந்தியாவின் அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டில் மட்டுமே தனது பார்வையை செலுத்தி வரும் அவர் தனது காதலிலும் விழுந்துள்ளார்.

லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலும் ஸ்ருதிஹாசனும் காதலித்து வருகின்றனர். சமீபத்தில் கூட தனது காதலனை, அப்பா கமல்ஹாசனிடம் ஒரு திருமணம் விழாவில் அறிமுகம் செய்து வைத்தார். இந்த விழாவை முடிந்துவிட்டு லண்டன் சென்றுள்ளார் மைக்கேல்.

ஆனால் இவர்களுக்கு பிரேக்கப் ஆகிவிட்டதாக சில வதந்திகள் பரவின.அனால் அது உண்மைதான் என ஸ்ருதிஹாசன் அவரே கூறினார்.இருப்பினும் படங்களிலும் சரி சமுக வலைதங்களிலும் சரி இவர் காட்டும் கவர்ச்சிக்கு அளவே இல்லை என்று கூறலாம்.

Related posts

Leave a Comment