கவர்ச்சி உடையில் செம்ம குத்தாட்டம் போட்ட நடிகை தமன்னா – வைரலாகும் புகைப்படங்கள்

ஹீரோயின்கள் கவர்ச்சிக்கு துணிந்தது போலவே இப்போது லிப் லாக் அதாவது உதட்டு முத்தத்துக்கும் துணிந்து விட்டனர். கொஞ்சமாக கவர்ச்சிக்கு ஓகே சொல்லி வந்த தமன்னா சமீபகாலமாக படுகவர்ச்சிக்கு தலை அசைக்கிறார். 

அப்படியே லிப் டு லிப் கிஸ் காட்சியிலும் நடித்தால் கூடுதல் சம்பளம் தருகிறோம் என்று பல தயாரிப்பாளர்கள் ஆசை காட்டியும் தமன்னா ஒப்புக்கொள்ளாமல் ஒதுங்கி நிற்கிறார். 

தேவைப்பட்டால் லிப் டு லிப் கிஸ் காட்சிக்கு மட்டுமல்ல நிர்வாணமாகவும் நடிக்கத் தயார் என்று சிலர் பேட்டி அளிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த வேடங்களை துணிந்து நடிக்கவும் செய்கின்றனர். 

அதில் விதிவிலக்காக இப்போதும் தனது இமேஜை தக்க வைத்து வருகிறார் தமன்னா. சமீபத்தில் பிரபல ஹீரோ படமொன்றில் தமன்னாவை லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிக்க கேட்டபோது எவ்வளவு சம்பளம் அதிகமாக கொடுத்தாலும் அதுக்கு மட்டும் ஓ கே சொல்ல மாட்டேன் என்று கூறி மறுத்துவிட்டார். 

ஆனால், இப்போது லிப்-லாக் முத்த காட்சிக்கும்oஒகே என்கிறார்.sசமீபத்தில், விழா ஒன்றில் கவர்ச்சி உடையில் செம்ம குத்தாட்டம் போட்டு ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.

Related posts

Leave a Comment