கவர்ச்சியை தாராளமாக வாரி வழங்கும் ஷில்பா மஞ்சுநாத்! அடுத்த மியா கலிஃபா என கொண்டாடும் ரசிகர்கள்

விஜய் ஆண்டனியின் காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேடு ராஜாவும் இதய ராணி வாயிலாக பிரபலம் அடைந்தவர் ஷில்பா மஞ்சுநாத்.

பெங்களுருவில் பிறந்து வளர்ந்தவர். அங்கு என்ஜினீயரிங் முடித்தார். பின் மாடலிங்கில் நுழைந்தார். 2013 இல் மிஸ் கர்நாடகா பட்டம் வென்றவர். டிவி ஷோ, மலையாள சினிமா அறிமுகம் என தன் பயணம் தொடங்கியவர்.

தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை. சற்றே பூசிய உடம்புடன் இருந்த இவர் தற்பொழுது மிகவும் ஸ்லிம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் வழக்கமாக நடிகைகள் செய்வது போல கவர்ச்சி ததும்பும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். கிட்டத்தட்ட மூக்கால் வாசி உடம்பை திறந்து காட்டுகிறார் போட்டோக்களில். பட வாய்ப்பு கிடைக்குமா என்பது தான் தெரியவில்லை.

https://www.instagram.com/p/CFMzjmIDuCD/?igshid=1gfbzboxchbk
https://www.instagram.com/p/CFM0NKCDSUI/?igshid=1nwozrf8kel6s
https://www.instagram.com/p/CFMz5Ghj4yw/?igshid=b6m7cbqp9tdt

Related posts

Leave a Comment