கருமம் பொது நிகழ்ச்சியில் அணிய வேண்டிய உடையா இது ஆண்ட்ரியாவின் புகைப்படம் வைரல்

நடிகை ஆண்ட்ரியா தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

தமிழில் 2007 ஆம் ஆண்டு சரத் குமார் நடிப்பில் வெளியான பச்சை கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. நடிப்பது மட்டும் இன்றி பின்னணி பாடகரும் கூட.
மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான‘வடசென்னை’ திரைப்படத்தில் இயக்குநர் அமீருக்கு மனைவியாக நடித்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது, பட வாய்ப்புக்காக காத்திருக்கும் அவர் மேடை நிகழ்சிகளில் பங்கேற்று பாடி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் ஒரு மேடை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடிய போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

Related posts

Leave a Comment