கண்ணீருடன் வெளியேறிய மோகன் வைத்யா.. போகும் முன் மீரா மிதுனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டாரே

இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டுள்ளார்.

யார் எலிமினேஷன் என தெரியாமல் போட்டியாளர்கள் அனைவரும் பரபரப்புடன் காத்திருந்த நிலையில், மோகன் வெளியேற்றப்பட்டால் அவருக்காக சாண்டி மற்றும் கவின் கம்போஸ் செய்யப்பட்டிருந்த பாடல் ஒன்றை பாடச்சொன்னார் கமல்.

அதனால் டென்சன் ஆன மோகன் வைத்யா அவர்களுடன் சண்டை போட்டார். பின்னர் அவர் அனைவரையும் கட்டிப்பிடித்து விடை பெற்றார்.

ஆனால் மீரா மிதுன் அவரை கட்டிப்பிடிக்க வந்த போது அவரிடம் இருந்து தள்ளிய மோகன் கை மட்டும் கொடுத்துவிட்டு சென்றார். கவின் மற்றும் சாண்டி ஆகியோரையும் அப்படி தான் செய்தார். 

ஆனால் பின்னர் சேரன் சமாதானப்படுத்திய பிறகு அனைவரையும் கட்டிப்பிடித்து விடை பெற்றார்.

Related posts

Leave a Comment