ஒரு பக்கம் ஐஸ்வர்யா டூட்டா, மறுபக்கம் யாஷிகா ஆனந்த்! வைரலாகும் சிம்புவின் பர்த்டே போட்டோ

நடிகர் சிம்பு நேற்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பார்ட்டியில் நடிகர்கள் தனுஷ், ஜெயம் ரவி, ஹரீஸ் கல்யாண் போன்றோர் கலந்து கொண்டனர்.

மேலும் சிம்புவின் நீண்ட வருட நண்பரான யுவன் ஷங்கர் ராஜாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தோழிகளான ஐஸ்வர்யா டூட்டாவும் யாஷிகா ஆனந்த்தும் கலந்து கொண்டனர்.

இதில் சிம்பு இரு தோழிகள் மீதும் கைப்போட்டிருக்கும் போட்டோ தற்சமயம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

View this post on Instagram

Happy birthday Str … god bless u ..

A post shared by aishwarya Dutta (@aishwarya4547) on

Related posts

Leave a Comment