எஸ் ஜே சூர்யாவின் இசை திரைப்படத்தில் நடித்த நடிகையா இது.! இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

எஸ் ஜே சூர்யா இயக்கி இசையமைத்து நடித்த திரைப்படம் இசை, இந்த திரைப்படத்தில் சாவித்திரி என்ற வடக்கத்திய நடிகை நடித்து இருந்தார்.

இவர் ஹிந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர், ஹிந்தி திரைப்படத்தில் நடித்ததை காட்டிலும் தமிழ் திரைப்படத்தில் கவர்ச்சி காட்டி நடித்து ரசிகர்களை சுண்டி இழுத்தார்.

தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர் அதனால் நடிப்பதற்கு தீவிரமாக கதை கேட்கும் பணியில் இறங்கினார், அதேபோல் இசை திரைப் படத்திற்கு ஏற்றவாறு கதைக்கு என்ன தேவையோ அதே போல் நடிக்க தயாராக இருந்தார்.

இவரின் உண்மையான பெயர் சுலக்னா, சினிமாவில் நடிப்பதற்காக சாவித்திரி என பெயர் மாற்றிக்கொண்டார்.

அந்த வகையில் சாவித்ரியின் பெயரை இந்த கவர்ச்சி நடிகைக்கு வைத்து அவரது பெயரை கெடுத்து விட்டனர் என்று கோடம்பாக்கத்தில் இசை சாவித்ரிக்கு எதிராக கமெண்டு கொடுத்தனர்.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் இருந்த இடம் காணாமல் போனார். சமீபத்தில், RAID என்ற ஹிந்தி படத்தில் நடித்தார்.

அதன் பிறகு ஹிந்தியிலும் வாய்ப்பு வரவில்லை. நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். கவர்ச்சிக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்று வாய்ப்புக்காக காத்திருக்கிறார் அம்மணி.

Related posts

Leave a Comment