உடல் மெலிந்து ஒல்லியாக மாறிய சன்னி லியோன்.! வைரலாகும் புகைப்படங்கள்

முன்னாள் ஆபாச நடிகையும் பாலிவுட் நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை சன்னி லியோன், இவர் 2012ஆம் ஆண்டு பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார். இவர் முதலில் ஆபாச படங்களில் நடித்ததால் இவர் இந்தியாவில் இருக்கக் கூடாது என பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது.

ஹிந்தி திரைப்படங்களில் நடித்து திரையுலகில் வலம் வந்த 2014 ஆம் ஆண்டு தமிழில் வடகறி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார், தற்பொழுது தமிழில் வீரமாதேவி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார், நடிப்பது மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொகுப்பாளர் செய்தியாளர் போட்டியாளர் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

மேலும் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார், சமீபகாலமாக இவருடைய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருவது  வாடிக்கைதான் ஆனால் தற்போது உடல் மெலிந்து அடையாளமே தெரியாத அளவிற்கு ஒரு புகைப்படம் இணையதளத்தில் உலா வருகிறது.

Related posts

Leave a Comment