இளைஞர்களின் கவனத்தை திருப்பும் சின்னத்திரை நயன்தாரா-வைரலான சூடு ஏற்றும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவரது இடத்தை இதுவரை எந்த ஒரு நடிகையும் பிடிக்கும் முடியவில்லை அதேபோல் சின்னத்திரையில் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் பிரபல சின்னத்திரை நடிகையான நடிகை வாணி போஜன்.இவருக்கும் அதிக அளவில் ரசிகர்கள் தற்போது உள்ளனர்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் எனும் சின்னத்திரை தொடர் மூலமாக இவர் மக்கள் மத்தியில் பெரிதாகப் பேசப்பட்டார். இந்த தொடரில் இவர் நடித்ததன் மூலம் இவரே பல்வேறு ரசிகர்களுக்கு பிடித்த வண்ணம் இவர் மாறிவிட்டார் .இதன் மூலம் இவருக்கு தற்போது பல பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளன.

இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தற்போது பதிவு செய்து வருகிறார் அந்த வகையில் தற்போது தர்பார் திரைப்படத்தில் நடித்த நயன்தாரா அணிந்திருந்த சேலை போன்று தற்போது இவர் தற்போது அணிந்து புகைப்படத்தை பதிவிட்டு சின்னத்திரை நயன்தாரா தற்போது நிரூபித்துவிட்டார் இந்த புகைப்படங்களை பார்த்து பல்வேறு ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Related posts

Leave a Comment