இந்த நேரத்துல இது தேவையா..? – பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்.! – விளாசும் நெட்டிசன்கள்..!

நடிகர் பிரகாஷ்ராஜ் நடித்த தோனி படத்தில் நடித்தது மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை ராதிகா ஆப்தே, பின்னர் ஆல் இன் ஆல் அழகுராஜா, ரஜினியின் கபாலி படத்தில் நடித்து பிரபலமானார். 

அதன்பிறகு பாலிவுட் படங்களில் நடித்து வரும் ராதிகா சில இந்தி படங்களில் படுக்கை அறை காட்சியில் ஒட்டுதுணி இல்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் அதுபோல் தனது கவர்ச்சி போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

தற்போது, இந்தியாவில் அமல் படுத்தப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கால் வெளியில் வர முடியாத நிலையில் இருக்கும் இவர் மருத்துவமனை ஒன்றிற்கு சென்று அங்கிருந்த படி ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள். இந்த நேரத்தில் இது தேவையா..? தனித்திருங்கள் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Related posts

Leave a Comment