இந்த கவர்ச்சிப் புயலை கடந்து செல்லுங்கள்.! கேத்ரின் தெரசா வெளியிட்ட ஹாட் புகைப்படம்.!

நடிகை கேத்ரின் தெரசா மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர், இவர் திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி நடித்து இருந்தார்.

இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம் காரணம் கவர்ச்சி கண்டிஷன் போடுவதில்லை, தாராளம் காட்டி நடித்து வருகிறார், தற்போது படவாய்ப்புகள் குறைந்துள்ளதாள் சமூகவலைதளத்தில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில், மின்னலை தாண்டி மேலே செல்லுங்கள் அப்போது தான் சூரிய ஒளியை காண முடியும் என்று கூறி தற்போது சில புகைப்படங்களை க்ளிக் செய்து வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

Related posts

Leave a Comment