“இது தான் நம்முடைய உச்சகட்ட ஆயுதம்..” – கொரோனா குறித்து நடிகை அஞ்சலி கூறியுள்ள தகவல்..!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 191 பேர் இந்தியர்கள், 32 பேர் வெளிநாட்டவர்கள். 23 பேர் குணமடைந்துள்ளனர் என்கிறது இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை. 

மக்கள் தொகை அதிகம் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைவாகவே உள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது.ஆனால், இந்தியா கொரோனாபாதிப்பு ஏற்பட்ட பின் நான்காவது வாரத்தில் அடியெடுத்து வைக்கின்றது.

ஆம், உலகம் முழுதும் முதல் மூன்று வாரங்கள் சில நூறுகளாக இருந்த கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அடுத்த வாரத்தில் ஆயிரங்களை தொட்டது. இந்த நிலை இந்தியாவுக்கும் வந்துவிடுமோ..? என்ற அச்சம் அனைவரிடத்திலும் தொற்றிக்கொண்டிருகின்றது.

இதன் ஒரு முயற்சியாக,மக்கள் அனைவரும் இன்று (22nd March ஞாயிற்று கிழமை) இந்திய மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கவேண்டும். அத்தியாவசியமில்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும் என பாரத பிரதமர் மோடி அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்.

இதன் படி, இன்று ஒரு நான் சுய ஊரடங்கு இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அமல் படுத்தப்படுகின்றது. இது குறித்து பல நடிகர்கள், நடிகைகளும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

Related posts

Leave a Comment