இது என்ன இடுப்பா இல்ல அல்வாதுண்டா… புடவையில் இடுப்பு மடிப்பை காட்டி இணையத்தை அலறவிட்ட வாணிபோஜன்

நடிகை வாணி போஜன் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் சீரியலின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். அவரது நடிப்பு மற்றும் அழகால் ரசிகர்களை சுண்டியிழுத்த அவர் ஓ மை கடவுளே படத்தின் மூலமாக சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். அந்த படத்தின் வெற்றி அவர் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சீரியலில் இருந்து சினிமாவுக்கு ப்ரமோஷன் வாங்கிய வாணி போஜன் இப்போது ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வளர்ந்து நிற்கிறார்.

இந்நிலையில் தற்போது ஆயுத பூஜை கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். குடும்ப குத்து விளக்காக இருக்கும் இந்த போட்டோ நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்ளை கவர்ந்துள்ளது.

Related posts

Leave a Comment