இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி உடையில் வெளிநாட்டு வீதிகளில் பவனி வரும் ப்ரியா பவானி ஷங்கர் – புகைப்படங்கள் உள்ளே

ப்ரியா பவானி ஷங்கர் கிளாமருக்கு தாவிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ப்ரியா பவானி ஷங்கர்.
நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது வரை அடக்கமாகவே நடித்து வந்த ப்ரியா பவானி ஷங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதுவரை குடும்ப குத்து விளக்காகவே தோன்றி வந்த அவர் தொடை தெரியும் அளவிற்கு குட்டியான ஸ்கர்ட்களை அணிந்து கொண்டு வெளிநாட்டு வீதிகளில் பவனி வரும் அவரது புகைப்படங்கள் இதோ.

Related posts

Leave a Comment