இதுவரை இல்லாதளவில் அதிரடி காட்டிய நேர்கொண்ட பார்வை! முதல் முறையாக முக்கிய இடத்தில்

நேர்கொண்ட பார்வை படம் இன்று உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள இப்படத்திற்கு அமோக வரவேற்பு பெற்றுள்ளது.

சென்னை, மதுரை, கோவை என தமிழ்நாட்டின் பல முக்கிய இடங்களில் கொண்டாட்டம் பெரியளவில் இருப்பதை காணமுடிகிறது.

இந்நிலையில் திருநெல்வேலி ராம் முத்துராம் சினிமாஸில் விடுமுறை இல்லாத நாட்களில் டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்ததுள்ளது இதுவே முதல் முறை.

பாக்ஸ் ஆஃபிஸில் ரேஜ் காட்டியிருக்கிறதாம். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என அந்நிறுவனம் கூறியுள்ளது.

https://twitter.com/RamCinemas/status/1159134369253957632

Related posts

Leave a Comment