“ஆமாங்க.. இது நானே தான்..” – ஹாட் போஸ் – இளசுகளை உட்கார்ந்த இடத்தில் நெழிய வைத்த சமீரா ரெட்டி..!

நடிகை சமீரா ரெட்டி தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில் முதன்முதலாக சூர்யா நடிப்பில் வெளியாகிய வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் தமிழ் சினிமாவில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக அஜித் நடிப்பில் வெளியாகிய அசல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் வெடி, வேட்டை, நடுநசி நாய்கள் என ஒரு சில தமிழ் திரைப்படத்தில் நடித்து வந்தார். பின்பு சரியான பட வாய்ப்பு அமையாததால் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள், இதில் சமீரா ரெட்டியின் மகள் நைர செய்யும் கியூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகின்றனர்.

இந்தநிலையில் பத்தாண்டுகளுக்கு முன்பு முன்னணி நாயகியாக கலக்கி கொண்டிருந்த பொழுது எடுத்த ஸ்டன்னிங் புகைப்படம் ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கிறார் சமீரா ரெட்டி.

Related posts

Leave a Comment