ஆங்கில பத்திரிகையின் அட்டைபடத்திற்கு படுமோசமான கவர்ச்சி போஸ் – பிக்பாஸ் நடிகையை விளாசும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.

இந்த படத்திற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு ரன்னரானார். தற்போது பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு மோசமான கவர்ச்சி உடையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட நெட்டிசன்கள் பலரும் அவரை மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Related posts

Leave a Comment