அம்மாடியோவ்! திருமணத்துக்குப் பிறகு இப்படியா ஆடுவது.. சமந்தா

நாகார்ஜுனாவின் மகனை திருமணம் செய்த பிறகு சமந்தா குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் படங்களை அவ்வபோது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றுவார்.

தற்பொழுது நாகார்ஜுனாவின் 60வது பிறந்தநாளை ஸ்பெயின் நாட்டில் குடும்பத்தோடு கொண்டாடினார்கள். அப்போது தனது கணவருடன் ஆடும் ஆட்டம் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, ஒரு குடும்பப் பெண் இப்படியா ஆடுவது என்று நெட்டிசன்கள் கலாய் கின்றனர்.

https://www.instagram.com/p/B11K0WDh3pz/?igshid=1qjgmgw623h2x

Related posts

Leave a Comment