அமெரிக்காவில் வீடு? பிரபாஸ்-அனுஷ்கா ஜோடி பற்றி பரவும் லேட்டஸ்ட் செய்தி

பாகுபலி படத்தில் நடித்தபோதிருந்தே பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வரத்துவங்கிவிட்டது.

நாங்கள் நண்பர்கள் மட்டும் தான் வேறு எதுவும் இல்லை என பிரபாஸ் பலமுறை விளக்கம் கொடுத்ததும் இந்த காதல் வதந்திகள் ஓய்ந்தபாடில்லை.

இந்நிலையில் தற்போது அனுஷ்கா-பிரபாஸ் ஜோடி பற்றி வேறொரு செய்தி பரவி வருகிறது. அவர்கள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரு வீடு வாங்கவுள்ளதாகவும், அதற்க்காக தேடுதல் வேட்டையில் இருப்பதாகவும் பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts

Leave a Comment