அட மடமடன்னு வளர்ந்துட்டாங்க.! இணையதளத்தில் ட்ரெண்டாகும் அஜித் மகளின் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித் இவரை வசூல் மன்னன் என்றும் கூறலாம், இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் நேர்கொண்டபார்வை இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நன்கு பிரபலம் அடைந்து வெற்றி பெற்றது.

இந்த நிலையில் அஜித்தின் என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் திரைப்படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமானவர் அணிகா இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். தற்பொழுது  நடிகையா மாற வேண்டும் என்பதற்காக அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரளாகி வருகிறது.

அதில் சில புகைப்படங்கள் இணையதளத்தில் ட்ரெண்டாகி வைரலாகி வருகின்றன. மேலும் அஜித்தின் தல60 திரைப்படத்திலும் இவர் அஜித்துக்கு மகளாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. அஜித்துடன் இவர் நடிக்கும் மூன்றாவது திரைப்படமாகும்.

Related posts

Leave a Comment