அட நம்ம திவ்யதர்ஷினியா இப்படி போஸ் கொடுத்திருப்பது.! செம ஸ்டைலான புகைப்படம்

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்றால் திவ்யதர்ஷினியும் ஒருவர், இவர் சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர்.

விஜய் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் எப்பொழுதும் ஆவலுடன் இருப்பார்கள்.

திவ்யதர்ஷினிக்கு திருமணம் ஆன பிறகு தொலைக்காட்சியில் அதிகமாக பார்க்க முடியாது.

பின்பு இவர்கள் திருமணத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் மனமொத்த விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள், அதன் பிறகு அடிக்கடி தொலைக்காட்சிகளில் இவரை காணமுடிகிறது.

அதேபோல் இவர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் இணைப்பில் இருக்க அடிக்கடி புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் இவர் தற்பொழுது வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது ஏன் என்றால் இந்த புகைப்படத்தில் மிகவும் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார்.

Related posts

Leave a Comment