அஜித் ரசிகர்களின் செயலால் அழுதுகொண்டே திரையரங்கை விட்டு வெளியேறிய ஷ்ரத்தா ஸ்ரீநாத்

சில மாதங்களாக பெரிதாக எதிர்ப்பார்க்கப்பட்ட அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வெற்றிகரமாக இன்று வெளியாகி விட்டது.

ரசிகர்கள் படத்தை பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர், முதல் நாள் முதல் ஷோ அட்டகாசங்கள் வேற லெவலில் இருக்கிறது.

நான் நடித்த படத்தை முதல் நாள் பார்க்க வந்துள்ளார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவை பார்த்து ஆனந்த கண்ணீருடன் திரையரங்கை விட்டு வெளியேறியுள்ளார்.

Related posts

Leave a Comment