அஜித் சார் வந்தாலே இப்படி தான் இருக்கும்! உண்மையை கூறிய பிரபல பெண்

அஜித் நேர்கொண்ட பார்வை படத்தை முடித்து கொடுத்து விட்டார். படம் வெளியாக வேண்டியது தான் பாக்கி. ரசிகர்களும் அந்த தருணம் விரைவில் வரவேண்டும் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படத்தின் அவருக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிவர் பூர்ணிமா. அவர் அண்மையில் சானல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். இதில் அவர் அஜித் சாரிடம் நான் பணியாற்றிய நடிகர்களிலேயே அவர் எளிமையான நடிகராக இருக்கிறார். வேகமாக அவரிடம் பழக முடிந்தது. மிகவும் பணிவாகவும், அன்பாகவும் இருக்கிறார்.

பிளாட் பாரத்தில் தான் டீ குடிக்கிறார். அவர் வந்தாலே ஷூட்டிங் செட் ஜாலியாக இருக்கும் என கூறியுள்ளார். மொத்தத்தில் அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment