Signal App -ல் இந்த பாதுகாப்பு வசதியை கவனிச்சீங்களா? உடனே ஆக்டிவேட் செய்துகொள்ளுங்கள்!
வாட்ஸ் ஆப்புக்கு மாற்றாக களமிறங்கியுள்ள சிக்னல் செயலி, யூசர்களுக்கு ஸ்கிரீன் செக்யூரிட்டி பாதுகாப்பையும் வழங்குகிறது. பிரைவசி பாலிசி அப்டேட் காரணமாக வாட்ஸ் ஆப் கடும் சர்ச்சைக்குள்ளானது. உலகளவில் கடும் எதிர்ப்பை பதிவு செய்த யூசர்கள், அந்த செயலிக்கு மாற்றாக சிக்னல் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். பிரைவசி பாலிசி தொடர்பாக வாட்ஸ் ஆப் வெளியிட்ட விளக்கத்தையும் யூசர்கள் நம்பவில்லை. இதனால், நாளுக்குநாள் சிக்னல் செயலியை பயன்படுத்துவோரின்...